அம்பாள் ஆலய வளாகத்தினுள் புதிதாக அமைக்கப்படவுள்ள அன்னதான மண்டபம்

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலய கல்யாண மண்டப வளாகத்தினுள் புதிதாக அமைக்கப்படவுள்ள நிரந்தர அன்னதான மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு
இன்று தைப்பூச தினத்தில் இடம்பெற்றது

Posted on 03/02/15 & edited 03/02/15 @ Nainativu, LK