News

நயினாதீவு வீரகத்தி விநாயகருக்கு புதிய சப்பறம் . அதன் கட்டுமான வேலைகள் இடம்பெறுகின்றன
Mon, 18/03/2013 - 19:33
யா/நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஷ்ட மகாவித்தியாலய இல்ல மெய் வல்லுநர் திறனாய்வு நாளை 18/03/2013 மாலை 2 மணியளவில் சிறப் புற நடைபெறவுள்ளது ,இன் நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக உயர் திரு தி.ஜோன் குயின்ரஸ் அவர்கள் (வலயக் கல்விப் பணிப்பாளர் தீவகக் கல்வி வலயம்) கலந்து சிறப்பிக்கவுள்ளார் எனவே இவ் மாணவர்...
Sat, 16/03/2013 - 19:47
யா /நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி வித்தியாலய இல்ல மெய் வல்லுநர் திறனாய்வு 2013. காலம் - 08/03/2013 இடம் - மேகலை அரங்கு விளையாட்டு மைதானம். தலைவர் - திருமதி. சி. இராசரத்தினம் அவர்கள் அதிபர் நாகபூஷணி வித்தியாலயம் கௌரவ சிறப்பு அதிதியாக இப்பாடசாலையின் பழைய மாணவியும் வைத்திய கலாநிதியுமான DR. தாரணி சிவகோணேஸ்...
Sat, 09/03/2013 - 11:50
நயினாதீவு பெருங்குளம் மதுரை மீனாட்சி அம்மன் ஆலய திருப்பணி வேலைகள் முழு அளவில் இடம்பெறுகின்றது 27/03/2013 அன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் வேலைகள் யாவும் 75வீதம் நிறை வடந்துள்ளது.
Wed, 06/03/2013 - 11:05
இன்று (28/02/2013) வியாழக்கிழமை யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ள பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெறவுள்ள நயினை மைந்தர்கள் நால்வர் 1.வாமதாசன் முரளிதாசன் (நுண்கலைமானி), 2.பரம்சோதி சுரேக்கா (விஞ்ஞான மானி), 3.பத்மநாதன் சுவர்ணலதா (கலை மானி) 4.கந்தசாமி சுஜாத்தா (கலை மானி) இவர்களை அம்பாளின் நல்லாசியுடன்...
Sat, 02/03/2013 - 20:37
நயினாதீவு தம்பகைப்பதி அருமிகு பத்திரகாளி அம்பாள் சமேத வீரபத்திர பெருமானின் ஆலயத்திற்கு கனடா வாழ் நயினாதீவு உறவுகள் தங்கள் வியர்வைத்துளியின் ஒரு பகுதியினை சிதற விட்டதால் இன்று அது தம்பகைப்பதியானின் வீதியில் வெள்ளமாக வலம்வந்த ரதத்தின் கம்பீர தோற்றம்
Tue, 26/02/2013 - 10:48
இன்று 18/02/2013 நயினாதீவு நாகபூசணி வித்தியாலயத்திற்கு பட்டதாரிகள் ஆசிரியர் நியமனம் பெற்று செல்லும் நயினாதீவு நாக விகாரை இரண்டாவது விகாராதி பதி அவர்கள் - இரண்டாம் மொழி சிங்களம்
Mon, 18/02/2013 - 11:29
அடியார்களின் அரோகரா கோஷம் முழங்க நயினை ஸ்ரீ தம்பகை பதி வீரபத்திரர் ஆலயம் விநாயகப்பெருமான் சுப்பிரமணியர் சமேதராக வலம்வந்து அடியவர்க்கு காட்சி தந்து 12:30 மணியளவில் சிறப்புற கொடியேறியது நயினாதீவு தம்பகைப்பதி அருள் மிகு பத்ரகாளி அம்பாள் சமேத வீரபத்திர பெருமானுக்கு இன்று (16/02/2013) 12:30 மணியளவில்...
Sun, 17/02/2013 - 09:54
நயினை ஸ்ரீ தம்பகை பதி வீரபத்திரர் ஆலயம் இன்று 16/02/2013 அன்று கொடிஏற்றத்துடன் திருவிழா ஆரம்பமாக உள்ளது இங்கு புதிய சித்திரதேர்ரில் காளிகாம்பாள் சமேத வீரபத்திரர் பவனி வரஉள்ளார் அனைத்தும் பக்தர்களும் இந்த கண்கொள்ளகட்சியை காண வாரீர். நாளைமுதல் பத்து நாட்களும் விசேட பூசையும் தம்பபூசையும் அதனை...
Sat, 16/02/2013 - 11:35
நயினாதீவு பகுதியில் உள்ள பாடசாலைகளுக்கு ஜனாதிபதியின் பதிபுரைக்கமைவாக நிதியுதவி வளங்கபட்டிருகேறது. நயினாதீவுக்கு ஜனாதிபதி விஜயம் செய்த சமயம் அப்பகுதி படசளிகளின் அதிபர்கள் விடுத்த கோரிக்கைக்கு இணங்க இந்த நிதி உதவி வளங்கப்பட்டிருகிறது. நயினாதீவு மகவித்யலயதிக்கு 2 லட்சம் ரூபாவும், நினை கணேசா கணிஷ்ட்ட...
Fri, 15/02/2013 - 12:03
Opening ceremony of my Music Academy (Sarumathy Ratna Institute Saamagaanam) on Jan 14th 2013
Wed, 13/02/2013 - 21:08
இன்று (12/02/2013) நயினாதீவு நாக விகாரை இறங்கு துறைமுகம் ஜனாதிபதி அவர்களால் சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது
Tue, 12/02/2013 - 21:43
எதிர்வரும் 27/03/2013 அன்று நடைபெறவுள்ள மகாகும்பாபிசேகத்தை முன்னிட்டு நயினாதீவு பெருங்குளம் மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் 07/03/2013 அன்று இடம்பெற்ற யந்திர பூசை ஆரம்ப நிகழ்வு தொடர்ந்து 45 நாட்கள் நடைபெற்று மகாகும்பாபி சேகம் இடம்பெறவுள்ளது
Tue, 12/02/2013 - 20:21
நயினாதீவு தம்பகைப்பதி அருள்மிகு பத்ரகாளி சமேத வீரபத்திரர் ஆலய வருடாந்த உயர்திருவிழா எதிர் வரும் 16/02/2013 கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இத் திருவிழாவின் இரதோட்சவத்தின் அன்று என்பெருமானுக்கு புதிய ரதம் வீதிவலம் வருவதற்கு கனடா வாழ் நயினாதீவு உறவுகளின் அதி தீவிர முயற்சியால் பணிகள் யாவும்...
Tue, 12/02/2013 - 20:04
சுவிஸ் வாழ் உறவுகளின் உதவியுடன் நயினாதீவு காட்டுக்கந்தனுக்கு கட்டப்படவுள்ள வசந்த மண்டபத்திற்கான அடிக்கல் 08/02/2013 அன்று நாட்டப்பட்டது
Fri, 08/02/2013 - 19:11
ஈழத்து நயினை சித்தருக்கு இன்று 64வது குருபூசை தினம் அவரது சமாதி கோவிலில் ( சோமஸ்கந்தர் ஆலயம் ) இன்று இடம்பெற்றது
Thu, 07/02/2013 - 20:28
நயினை ஸ்ரீமத் முத்துக்குமார சுவாமிகளின் 64வது ஆண்டு கு௫பூசை தினம் 07-02-2013 வியாழக்கிழமை நயினாதீவில் அமைந்துள்ள அவரது சமாதிக் கோவிலில் நடைபெறஉள்ளது.
Wed, 06/02/2013 - 11:26
இன்று நயினாதீவு வீரபத்திரர் ஆலய புதிய தேருக்கான பவளக்கால் நாட்டும் வைபவம் தைப்பூச திருநாளில் இடம்பெற்றது , கனடா வாழ் நயினை உறவுகளால் நிர்மானிக்கப்படும் ,இந்த புதிய தேர் வருகின்ற உயர் திருவிழாவின் போது வீதிவலம் வரவுள்ளது என்பதில் உறுதியாகவுள்ளது
Sun, 27/01/2013 - 23:22
தைப்பூச திருநாளில் நாகபூஷணி ,, நயினாதீவு அருள்மிகு ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலயத்தில் இடம்பெற்ற தைப்பூச திருவிழாவின் ,அபிஷேக ,தீபாராதனைகள் , அம்பாள் அழகிய திருமஞ்யத்தில் ,வீதிவலம் வந்து பலஆயிரக்கணக்கான அடியவர்க்கு அருள் சுரக்கும் , ஆனந்த அருட்காட்சி
Sun, 27/01/2013 - 23:11
24.01.2013 தினம் இடம்பெற்ற, நயினாதீவு பிரண்டையம்பதி அருள்மிகு காளிகாம்பாள் ஆலய மகா கும்பாபிஷேகம்
Sat, 26/01/2013 - 06:09

Pages