News

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலயத்தில் இடம்பெறுகின்ற திருப்பணி வேலைகளின் பணிகள் யாவும் ஆலய உயர் திருவிழாக்கு முன்னர் நிறைவடையும் நிலையில். வருகின்ற 03/06/2013 அன்று ஆலய வடக்கு புற கோபுர கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது, ஏனைய வேலைகளும் முடிவுறும் நிலையில்
Mon, 27/05/2013 - 13:37
நயினாதீவு தில்லைவெளி ஸ்ரீ பிடாரி அம்பாள் ஆலய வேள்வி திருவிழாவை முன்னிட்டு பிடாரி அம்பாள் சன சமூக நிலையத்தினரால் நடாத்தப்பட்ட 22வது சமய பாடப் பரீட்சையின் பரிசளிப்பு விழாவும் கலைநிகழ்வுகளும் காலம் 25/05/2013 சனிக்கிழமை நேரம்: இரவு 8:30. தலைமை .திரு வாமதாசன் முரளீதாசன். நிகழ்வின் கௌரவ விருந்தினர்களாக...
Sun, 26/05/2013 - 13:46
வெசாக் தினத்தினை முன்னிட்டு நயினாதீவு ரஜமஹா விகாரையில் இன்று (24/05/2013) நடைபெற்ற சமுர்த்தி அபிவிருத்தி அதிகார சபையின் ஏற்பாட்டில் வெளியிடப்பட்ட பௌத்தம் பற்றிய சிறப்பு இதழ். இவ் இதழினை நயினாதீவு சமுர்த்தி உத்தியோகத்தர்களினால் வைப்பக ரீதியாக வெளியிடப்பட்டது. இதன் முதல் இதழினை நயினாதீவு ரஜமஹா...
Sat, 25/05/2013 - 14:27
நயினாதீவு தில்லை வெளி ஸ்ரீ பிடாரி அம்பாள் ஆலத்தில் உள்ள கேணியை புனரைமைப்பு செய்வதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு. வேள்வி தினத்தன்று(25/05/2013) இரவு நாட்டபட்ட போது
Sat, 25/05/2013 - 13:33
நயினாதீவு பெருங்குளம் மதுரை மீனாட்சி அம்பிகையின் கும்பாபிஷேக சிறப்பு மலர் அங்கயற்கண்ணி வெளியீட்டு விழா ஆலய மண்டலாபிஷேக பூர்த்தி தினமான இன்று(11/05/2013) ஆலய முன்றலில் இடம்பெற்றது
Sun, 12/05/2013 - 11:39
நயினாதீவு தெற்கு இந்து இளைஞர் மன்றத்திற்கான புதிய கட்டிடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று (11/05/2013) ஆலய மண்டலாபிஷேக பூர்த்தி தினமான இன்று நண்பகல் 12 மணியளவில் மிகவும் சிறப்பாக நடை பெற்றது. நிகழ்வில் கலந்து சிறப்பித்த பிரமுகர்களையும், மன்ற உறுப்பினர்களையும் இங்கே காணலாம்
Sun, 12/05/2013 - 10:33
நயினாதீவு பெருங்குளம் மதுரை மீனாட்சி அம்பாளின் 45 நாள் மண்டலாபிஷேக பூர்த்தி விழா இன்று (11/05/2013) இடம்பெற்றது. அம்பிகைக்கு 1008 அஷ்ரோத்திர சங்காபிசேகமும் உற்சவ மூர்த்திக்கு 108 சங்காபிஷேகமும் ஏனைய பரிவால மூர்த்திகளுக்கு விஷேட அபிஷேகமும் தொடர்ந்து தீபாராதனைகளும் இடம்பெற்று அடியவர்க்கு அன்னதானமும்...
Sat, 11/05/2013 - 11:13
இன்று(10/05/2013) இடம்பெற்ற சித்திரப்பரணி திருவிழா, நயினாதீவு வங்களாவடி ஸ்ரீ ஞானவைரவர் ஆலயத்தில் இரவு இடம்பெற்ற விஷேட பூசையும், எம்பெருமான் வீதியுலாவும்
Fri, 10/05/2013 - 10:38
நீண்ட வருடங்களின் பின்னர் நயினாதீவு மகா வித்தியாலயத்தில் உயர் தர மாணவர்களுக்கான வணிகப் பிரிவு பாடம் ஆரம்பம் அதற்கான வகுப்புக்களை நேற்றைய தினம் (08/05/2013) பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இதன் பயனாக பல மாணவர்கள் இத்துறையில் கல்வி பயில ஆர்வமாகயுள்ளனர். இப் பாடத்திட்டத்தை தங்களின் அயராத...
Thu, 09/05/2013 - 10:45
இன்று (06/05/2013) நயினாதீவு மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு சமூக சேவையாளர் திரு. சந்தானகிருஷ்ணன் அவர்கள் தனது சொந்த நிதியில் இருந்து அன்பளிப்பாக துவிச்சக்கர வண்டிகளை வழங்கினார்
Tue, 07/05/2013 - 01:08
நயினாதீவு கணேச சன சமூக நிலையம் பெருமையுடன் நடாத்திய 29 வது சமய அறிவு போட்டி பரீட்சையின் பரிசளிப்பு நிகழ்வு செம்மனத்தம்புலம் வீரகத்தி விநாயகர் ஆலய பூங்காவான திருவிழாவான நேற்று (16/04/2013) இடம்பெற்ற போது நிகழ்வில் திரு .விசுவலிங்கம் சபாநாதன்(JP) அவர்களை கௌரவித்து (செயல் அரசன்) என்னும் பட்டம் வழங்கி...
Wed, 17/04/2013 - 11:00
நயினாதீவு மலையடி ஐயப்பன் ஆலய புனராவர்த்தன (பாலஸ்தாபனம்) கும்பாபிஷேகம், விசேட தீபாராதனைகள்
Tue, 16/04/2013 - 11:09
சித்திரை வருட அபிஷேகம் நயினை நாகபூசணி அம்பாள் ஆலயம்
Mon, 15/04/2013 - 11:13
நயினாதீவு செம்மனத்தம்புலம் வீரகத்தி விநாயகர் ஆலய உற்சவ காலத்தினை முன்னிட்டு நயினாதீவு ஸ்ரீ கணேஷா சன சமூக நிலையைத்தினரால் நயினாதீவு பாடசாலை மாணவர்களிடையே சமய பாடப் பரீட்சை நடாத்தப்பட்டது. இதில் பெருந்திரளான மாணவர்கள் பங்கேற்றறனர். ஆலய திருவிழாக்களின் போது மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக...
Fri, 12/04/2013 - 11:17
நயினாதீவு செம்மனத்தம்புலம் அருள் மிகு வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவம். இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பம்.
Fri, 05/04/2013 - 20:08
இன்று குடமுழுக்கு கண்டாள் மதுரை மீனாட்சி அடியார்களின் அரேகரா கோஷம் முழங்க நயினை மீனாட்சி அம்பிகைக்கு மஹா கும்பாபிஷேகம் இனிதே சிறப்புடன் நிகழ்ந்தது
Wed, 27/03/2013 - 22:25
நாளை (26/03/2013) நாகபூசணி அம்மன் ஆலயத்தில் நிறுவப்படவுள்ள ஆறுமுகநாவலரின் திருவுருவம் நாயினாதீவு ஆலயங்களுக்கு வீதிவலமாக எடுத்துவரும் நிகழ்வு
Mon, 25/03/2013 - 19:09
நயினாதீவு பெருங்குளம் மதுரை மீனாட்சி அம்மன் ஆலய கும்பாபிசேக நிகழ்வில் இன்று கும்பாபிஷேகத்துக்கு தேவையான கங்கா தீர்த்தம் நாகபூசணி அம்பாள் ஆலயத்தில் இருந்து சுமங்கலி பெண்கள் கன்னிப் பெண்கள் எடுத்துவரும் நிகழ்வு தொடர்ந்து சூரியனில் இருந்து அக்கினி எடுக்கின்ற நிகழ்வு என்பன இடம்பெற்றது
Mon, 25/03/2013 - 18:52
இன்று தென்பகுதியில் இருந்து நயினாதீவுக்கு வருகை தந்த பதுளை உணமுற்றோர் பராமரிப்பு பாடசாலையில் இருந்து சுமார் 150 மேற்ப்பட்ட வாய் பேச முடியாத மாணவர்களுக்கு நயினாதீவு அமுத சுரபி அன்னதான மடத்தில் காலை உணவு தேனீர் வழங்கப்பட்டது
Fri, 22/03/2013 - 19:04
யா/ நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஷ்ட மகாவித்தியாலய இல்ல மெய் வல்லுநர் திறனாய்வு நேற்று (18/03/2013) மாலை வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது
Tue, 19/03/2013 - 12:44

Pages