News

யா/நயினாதீவு மகா வித்தியாலயத்தில் ஆயிரம் பாடசாலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் முதற்கட்ட நிகழ்வாக மகிந்தோதய தொழிநுட்ப விஞ்ஞான ஆய்வு கூடம் நிர்மாணிப்பதட்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 07/10/2013 அன்று பாடசாலை முதல்வர் திரு .சோ .குகநேசன் அவர்களின் தலமையில் தீவக வலய கல்விப்பணிப்பாளர் திருவாளர் தி....
Tue, 08/10/2013 - 17:51
நயினாதீவு ஸ்ரீ கணேஷ கனிஷ்ட மகா வித்தியாலயத்தில் மாணவர்களுக்கான குடிநீர் வழங்கும் பொறுப்பினை அமரர். நா. மணிவண்ணன் (நயினை கனடா) ஞாபகார்த்தமாக அவரின் தந்தையாரினால் நிதியுதவி வழங்கி முதற்கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
Tue, 08/10/2013 - 16:05
இன்று(05/10/2013) கொழும்பு மகறுகமையில் இடம்பெற்ற சிறந்த அதிபர் ஆசிரியருக்கான விருது. பிரதீபா பிரபா விருதினை பெற்றுக்கொண்ட நயினை மண்ணின் மைந்தர்கள் இவர்கள். திருவாளர். சோமசேகரம் குகநேசன், திருவாளர். சதாசிவம் கணேஸ்வரன், திருவாளர். சிவபாலன் கமலவேந்தன் நீங்கள் உங்கள் பணியில் மென்மேலும் உயர எங்கள்...
Sun, 06/10/2013 - 21:04
இன்று நவராத்திரி விரதாரம்பம் நயினாதீவு தில்லைவெளி ஸ்ரீ பிடாரி அம்பாள் ஆலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் அடியவர் ஒருவரினால் நேர்த்திக்காக வழங்கப்பட்ட தங்க முக காணிக்கை. பொருளினை .அம்பாளுக்கு வழங்கிய சிறப்பு பூசை அவர்களுக்கு பிடாரி அம்பாளின் நல்லருள் கிடைக்க வேண்டுகின்றோம்
Sat, 05/10/2013 - 18:02
நயினாதீவு அறிவகம் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு இலவசமாக கணணி கல்வியை கற்றுக்கொடுப்பதற்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நயினாதீவு விகாரை பிரதான வீதியில் அமைந்துள்ள அறிவகம். மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு இலவசமாக கணணி கல்வியை கற்றுக்கொடுப்பதற்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
Sun, 22/09/2013 - 21:17
நயினாதீவில் வித்தியாசமான பாரிய மீன் இனம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது - இன்று காலை நயினாதீவில் சுமார் 30 அடி நீளமுள்ள பாரிய மீன் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. இது திமிங்கிலத்தின் தோற்றத்தை ஒத்ததாகக் காணப்படினும் என்னவகை மீன் எனத் தெரியவில்லை.
Wed, 18/09/2013 - 16:26
நயினாதீவு குறிகட்டுவான் இடையிலான பாதை பயண வேலைகள் மும்முரமாக இடம்பெறுகின்றது .தற்போது அதன் பாகங்கள் கடலில் வைத்து பொருத்தப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் சேவையில் ஈடு படுத்தப்படும் என நம்பப்படுகின்றது
Thu, 29/08/2013 - 22:44
நயினாதீவு தெற்கு கடற்கரை பரப்பில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியது. இச் சடலம் பற்றிய எதுவித தகவலும் கிடைக்கபெறாத நிலையில் தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
Thu, 29/08/2013 - 08:28
புனித நோன்பு பெருநாளை முன்னிட்டு நயினாதீவு இஸ்லாம் விளையாட்டுக்கழகம் நடாத்தும் தீவாக மட்ட மென்பந்தாட்டம்
Tue, 20/08/2013 - 10:20
வீடு தேடிச்சென்று உதவிக்கரம் வழங்கும் நயினாதீவு அபிவிருத்திக் கழகம் பிரான்ஸ் (ADNF) நயினாதீவில் கடும் சுகயீனங்களால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு அபிவிருத்திக் கழகத்தின் அவசர நிதிப் பங்களிப்பின் ஓர் நிகழ்வான இத் திட்டம் அண்மையில் நயினாதீவு 1ம் வட்டாரத்தில் இடம்பெற்றது இவ் நிகழ்வுக்கு கழகத்தலைவர் ப ....
Thu, 18/07/2013 - 09:58
நயினாதீவின் 3 முன்பள்ளிகளுக்கு நயினாதீவு அபிவிருத்தி கழகம் பிரான்ஸ் (ADNF). தங்களின் கழக நிதியத்தில் இருந்து வழங்கிய 315000 ரூபா நிதி பங்களிப்பில் அமைக்கப்பட்டுள்ள மலசலகூடம். இவ் நிகழ்வை அபிவிருத்தி கழக தலைவர் ப .செந்தில்குமரன் நேரில் சென்று பார்வையிடுவதையும் அவருடன் இக் கட்டிடங்களை அமைப்பதற்கு...
Thu, 18/07/2013 - 09:50
நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலய அறங்காவலர் சபையினரின் ஏற்பாட்டில் நயினாதீவின் 2 பிரதான வீதிகளான விநாயகர்வீதி (நயினாதீவு தீர்த்த கரைக்கு செல்லும் பிரதான வீதி) மற்றும் முருகன் வீதி (நயினாதீவு இந்து மயானத்திற்கு செல்லும் வீதி) இவை இரண்டும் புனரமைக்கப்படவுள்ளது. 13/07/2013 அன்று இடம்பெற்ற ஆலய...
Thu, 18/07/2013 - 09:37
நயினாதீவு சன சமூக நிலையம் (மத்தி) நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்பாளின் உயர் திருவிழாவின் போது நடாத்தப்படும் சைவ சமயப்பாட பரீட்சையின் 47, 48வது பரிசளிப்பு விழாவும் கலை நிகழ்வுகளும் மேகலை அரங்கத்தில் நேற்றைய (26/06/2013) தினம் இடம்பெற்றது
Sat, 29/06/2013 - 09:41
நயினாதீவு மணிபல்லவ கலாமன்றம் வருடாவருடம் பெருமையுடன் நடாத்தும் 51வது கலைவிழாவும், நயினாதீவு கனேடிய சங்கத்தின் நிதி பங்களிப்பில் உருவாக்கப்பட்ட ஒப்பனை அறை திறப்புவிழாவும் - 25/06/2013
Thu, 27/06/2013 - 11:08
இன்று(23/06/2013) நயினாதீவு 3 ம் வட்டாரத்தில்திரு S. மகாதேவன் அவர்களினால் அவருடைய மனைவியின் ஞாபகார்த்தமாக திறந்து வைக்கப் பட்ட அன்னை சிவகாமி அறக் கட்டளை இலவச கல்வி நிலையம். இந்நிலையத்தினை தீவக வலய கல்விப் பணிப்பாளர் திரு ஜோன் குயின்ரஷ் அவர்களினால் திறந்து வைக்கப் பட்டதுடன். இந்நிகழ்விற்கு பிரதம...
Tue, 25/06/2013 - 09:46
இன்று திங்கட்கிழமை (17/6/2013) கலை 10:30 மணிக்கு ஆலயத்தின் மேற்க்கு வீதியில் யாத்திரிகர் தொண்டர் சபைக் காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது. நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் அறங்காவலர் சபை தலைவர் திரு. பா. க. பரமலிங்கம் அவர்களும் அறங்காவலர் திரு. அ. சர்வனந்தராஜா அவர்களும் அறங்காவலர் கு. சரவனபவனந்தன்...
Mon, 17/06/2013 - 16:08
உ அம்பாள் துணை 'நாகம் அணியும் பரமர் பாகம் ஏகசிவ நாகஈஸ்வரி அம்மையே' நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலயத் தேர்த்திருவிழா அனுஷ்டான உற்சவம் துர்கேஸ்வரத்தில் 22-06-2013 சனிக்கிழமை அம்பிகை அடியார்களே! ஈழத்தின் வடபால் பிரசித்திபெற்று விளங்கும் அருள்மிகு ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலயத்தில்...
Wed, 12/06/2013 - 20:31
இலங்கை சோசலிச சனநாயக குடியரசின் மேன்மைதங்கிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டலில். சுதேச வைத்திய அமைச்சர் கௌரவ சாலித்த திசாநாயக்க அவர்களின் வழிகாட்டளின்பேரில், நயினாதீவின் பழைய ரஜமஹா விகரதிபதியும், வடமாகான சங்கைக்குரிய தேரருமான பூஜ்ய நாயக்க சுவாமி அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க...
Tue, 11/06/2013 - 12:15
அருள்மிரு நயினாதீவு ஸ்ரீ நாகபூஷனி அம்மன் கோவில் 2013ம் வருட உயர்திருவிழா இன்று ஞாயிற்றுக் கிழமை இன்று (9/6/2013) அன்னையின் திருவருளினால் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வழமை போலவே நயினாதீவு ஸ்ரீ நாகபூஷனி அமுதசுரபி அன்னதான சபையினர் அன்னதான ஒழுங்குகளை மேற்கொண்டிருந்தனர். அம்பிகையின் ஆலயத்திலிருந்து...
Sun, 09/06/2013 - 10:12
இன்று 07.06.2013 அதிகாலை சுமார் 25 அடி நீளம் கொண்ட பனை மீன் என்று அழைக்கப் படுகின்ற மிகப் பெரிய மீன் இனம் ஒன்று இறந்த நிலையில் நயினாதீவு தெற்கு மலையடி ஐயனார் ஆலய முன் கடல் எல்லையில் கரை ஒதுங்கியது. இம் மீனை பலரும் பல இடங்களில் இருந்து வந்து அபூர்வமாகப் பார்வை இட்டனர் பின்னர் ஊர்காவற்றுறை நீதி...
Sat, 08/06/2013 - 21:14

Pages