News

நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஸ்ட மகாவித்தியாலயம் 01] அருட்செல்வம் உதயமாலினி - 8A 1S 02] குணவண்ணன் திவ்வியா - 7A 1B 1S 03] பரமநாதன் பிரதாபன் - 3A 3B 2S 04] கணேசலிங்கம் விந்துஷா - 2A 4B 1C 1S 05] துபாரகன் கீர்த்தனா - 1A 1B 2C 3S 06] பாலேந்திரா சஞ்சிதா - 1A 2B 1C 3S 07] கந்தசாமி விசித்திரா - 1A 4C...
Sat, 05/04/2014 - 20:37
நயினாதீவு குறிகாட்டுவானுக்கு இடையேயான கடற்பாதைச் சேவை இன்று புதன்கிழமை தொடக்கம் மீண்டும் இயங்கத்தொடங்கியுள்ளது. ஒவ்வொரு நாளும் நயினாதீவில் இருந்து குறிகாட்டுவானுக்கும் காலை மதியம் மாலையென மூன்று சேவையில் கடற்பாதை சேவை ஈடுபடும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதை தவிர்ந்த படகுச் சேவைகளும் வழமை...
Wed, 12/03/2014 - 23:25
நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலயத்தில் புதிய அறங்காவலர்களை தேர்ந்தெடுக்கும் வாக்களிப்பு இன்று(27/02/2014) இடம்பெற்றது. வாக்கெடுப்பு முடிவுகள் 01.திரு.ந.மோகனரூபன் - 347 02.திரு.சி.தனபாலசிங்கம் - 331 03.செல்வி.சு.நாகேசு - 302 04.திரு.ந.சுரேஸ்குமார் - 297 05.திரு.கோ.வாமதாசன் - 286 06.திரு...
Sat, 01/03/2014 - 10:20
கடலில் இடம்பெற்ற பிறந்தநாள் நிகழ்வு புங்குடுதீவை சேர்ந்த வெளிநாட்டில் வசிக்கும் குடும்பத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு. நயினாதீவு நாகவிகாரை விகாராதிபதி அவர்களின் படகில் இடம்பெற்றது.
Mon, 24/02/2014 - 14:57
நயினாதீவின் மக்களின் அன்றாட தேவையான குடிநீர் மற்றும் கல்வி போன்றவற்றில் மிகவும் அக்கறையுடனும் அவதானத்துடனும் செயல்படும் நயினாதீவு அபிவிருத்தி கழகம் சுவிசர்லாந்து. அண்மையில் நயினாதீவுக்கு விஜயம் மேற்கொண்ட கழக செயலாளர் .திருவாளர் சு .உதயபாரதலிங்கம் அவர்களும் நயினாதீவின் ஒன்றிய அமைப்பாளர் திருவாளர்...
Sat, 22/02/2014 - 14:32
இன்று நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் வெளியிடப்பட்ட ஆங்கில மொழியிலான ஆலய வரலாற்று நூலும், ஆலய உயர் திருவிழா ஒளிப்படத் தொகுப்பு இறுவெட்டு மற்றும்,படத் தொகுப்புக்களும்
Wed, 19/02/2014 - 15:21
கடந்த (02/02/2014)அன்று இடம்பெற்ற நயினாதீவு தம்பகைப்பதி அருள் மிகு வீரபத்திரர் ஆயயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட தேரடி வைரவர் ஆலய கும்பாபிஷேகமும், ஆலய உயர் திருவிழா ,பந்தக்கால் நாட்டும் நிகழ்வும்
Thu, 13/02/2014 - 16:54
யாழ்குடாநாட்டினையும் தீவகத்தினையும் இணைக்கும் பிரதான வீதியான பண்ணை -ஊர்காவற்றுறை வீதி அகலமாக்கப்பட்டு காபெட் வீதியாக மாற்றப்படவுள்ளது. இதற்கான பணிகள் மிகவும் துரித கதியில் நடைபெற்று வருகின்றன. முதற்கட்டமாக மண்டைதீவு சந்திக்கு அடுத்துள்ள பகுதிகளில் வீதி யாழ்குடாநாட்டினையும் தீவகத்தினையும்...
Thu, 13/02/2014 - 16:23
கடந்த 30/01/2013 அன்று இடம்பெற்ற அபிராமிப்பட்டர் தினம் தை அமாவாசை நயினாதீவு நாகபூசணி அம்பாள் ஆலயம், மற்றும் பெருங்குளம் மதுரை மீனாட்சி அம்பாள் ஆலயம்
Wed, 05/02/2014 - 16:59
நயினாதீவின் பாடசாலை மாணவர்களின் கல்வியில் அக்கறை கொண்டு ஊரின் மைந்தன் துரைராஜா துசாந்த் (UK) அவர்களால் உருவாக்கப்பட்ட நயினாதீவு கல்வி மற்றும் அபிவிருத்தி சங்கம் ஏற்பாட்டில் தரம் 5 புலமை பரீட்சை எடுக்கின்ற மாணவர்களுக்கு யாழ் நகரில் இருந்து திறைமை வாய்ந்த ஆசிரிய ஒருவரை வரவழைத்து மாணவர்களின் கல்வியில்...
Tue, 28/01/2014 - 20:11
இன்று நயினாதீவு நாக விகாரையில் நயினாதீவின் 3 பாடசாலை மாணவர்களுக்கும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. இவ் ஏற்பாட்டினை நயினாதீவின் விகாராதிபதி அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். நிகழ்வில் கலந்து கொண்ட பாடசாலை சமூகம்
Tue, 28/01/2014 - 19:55
2014,2015 க்கான புதிய நிர்வாக சபைத் தெரிவு.. 18/01/2014 தலைவர் :- திரு. கோபாலகிருஷ்ணன் சிவாகரன் செயலாளர் :- திரு. நாராணபிள்ளை கமலகரன் பொருளாளர் :- திரு. பாலசுப்ரமணியம் கேதீஸ்வரன் உப தலைவர்:- திருமதி . குகேந்திரன் சூரியகலா உபசெயலாளர்:- திரு. இராசரத்தினம் பொன்னம்பலம் போஷகர்கள்:- திரு....
Wed, 22/01/2014 - 15:41
கடந்த 11/01/2014 அன்று யாழ் பல்கலைக்கழகத்தில் பட்டம்பெற்ற நயினை மண்ணின் மைந்தர்கள். இவர்கள் -நயினாதீவு 5ம் வட்டாரம் பேரின்பநாதன் - கலாஸ்ரீ .தம்பதிகளின் புதல்விm கார்த்திகா (சுதாகர்) அவர்களையும் -புதல்வன் ராஜ்குமார் இவர்கள் இருவரும் முகாமைத்துவ பிரிவில் பட்டம் பெற்றதையிட்டு மனதார...
Mon, 20/01/2014 - 20:28
27/12/2013 அன்று இடம்பெற ஐயப்ப விரத 41ம் நாள் மண்டல பூசை நயினாதீவு மலையடி ஐயப்பன் ஆலயம்
Mon, 30/12/2013 - 21:51
நயினாதீவு தம்பகைப்பதி அருள் மிகு வீரபத்திரர் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்படுகின்ற தேரடி வைரவர் ஆலயம் மற்றும் புதிய தேர் தரிப்பிட மண்டபம் அமைக்கப்படும் காட்சி
Mon, 30/12/2013 - 10:38
நயினாதீவு நாகபூஷணி அம்பாள் ஆலய வடக்குப்புறம் வீற்றிருக்கும் ஐயப்பன் ஆலயம் புனரமைக்கப்பட்டு புதுப்பொலிவு பெற்றிருக்கின்றது. நயினாதீவு நாகபூஷணி அம்பாள் ஆலய நிருவாகத்தின் ஏற்பாட்டில் இப் பணி இடம்பெறுகின்றது.
Mon, 30/12/2013 - 10:16
நயினாதீவு சிவகாமி அறக்கட்டளை கல்வி நிலையத்தில் (30/11/2013)அன்று நடை பெற்ற பரிசளிப்பு விழாவும் விசேட கலை நிகழ்வும். தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 70 புள்ளிகளுக்கு மேல் எடுத்த மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் விசேட கலை நிகழ்வுகளும். இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடமாகாண உதவிக் கல்விப்...
Sun, 01/12/2013 - 21:18
நயினாதீவு பிரதேசத்தின் உள்ளூர் போக்குவரத்துக் கென இ.போ.ச. ஒன்று பிரதேச மக்களிடம் கடந்த 16ம் திகதி சனிக்கிழமை கையளிக்கப்பட்டுள்ளது. வேலணை பிரதேச சபை தவிசாளர் நயினாதீவு மக்களை சந்திக்க சென்ற வேலை, நயினாதீவு பிரதேசத்துக்கு பேருந்து ஒன்றை பெற்றுத் தருமாறு அவர்களிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்தார்....
Sun, 24/11/2013 - 10:46
நயினாதீவு 7ம் வட்டாரத்தில் அமர்ந்திருந்து அடியவர்க்கு அருள் சுரக்கும் ஓங்கார வைரவப்பெருமானின் புனராவர்த்தன பாலஸ்தாபன கும்பாபிஷேக கிரிகைகள் நாளைய தினம் (31/10/2013) ஆரம்பமாகி 01/11/2013 அன்று பாலஸ்தாபன கும்பாபிஷேகம் இடம்பெற திருவருள் கூடியுள்ளதால் அடியவர்கள் அனைவரும் இவ் நிகழ்வில் கலந்து கொண்டு எம்...
Thu, 31/10/2013 - 10:24
பல தடைகளை தாண்டி இன்று நயினாதீவுக்கு வந்தது கடல் பாதை அம்மன் இறங்கு துறையை சில மணிநேரங்களின் முன்னர் வந்தடைந்து. நயினாதீவு குறிகட்டுவான் இடையிலான பாதை இன்றைய தினம் (21/10/2013) நயினை பாலத்தை வந்தடைந்தது நயினாதீவு குறிகட்டுவான் இடையிலான பாதை வேலைகள் இரு வருடகாலமாக இடம் பெற்றும் இடையில்...
Tue, 22/10/2013 - 20:42

Pages