News

பமுதடைந்த பாதையை மீண்டும் சேவையில் ஈடுபடுத்த முயற்சி.. நயினாதீவுக்கும் குறிகட்டுவானுக்கும் இடையில் சேவையில் ஈடுபட்ட பாதைப்பயண சேவை இயந்திர கோளாறு காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதனை மீண்டும் சேவையில் ஈடுபடுத்தும் முயற்சியில் RDA தீவிரமாக இறங்கியுள்ளது.
Mon, 18/08/2014 - 20:49
பல முயற்சியின் பின்னர் இன்று நடைபெற்ற நயினை அபிவிருத்தி ஒன்றியம் யேர்மனி யின் முதலாவது பொறுப்பாளராக இளவல் ஷண்முகநாதன் ஐங்கரன் அவர்கள் ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம். செயலாளராக செல்வன் அனுஷாந்த் விஜயனும்,பொருளாளராக திரு.இ.ராஜசூரியரும்,...
Mon, 11/08/2014 - 18:32
கடலுக்கு மீன் பிடிக்கச்சென்ற குடும்பஸ்தரை காணவில்லை என உறவினர்கள் தேடுகின்றனர். நயினாதீவு 1ம் வட்டாரத்தைச் சேர்ந்த 2பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தரான ஸ்ரீதரன் சுமன் என்பவர் இன்று அதிகாலை மீன் பிடித்தொழில் நிமிர்த்தம் கடலுக்கு சென்றிருந்த வேளை அவர் சென்ற கட்டுமரம் கரை ஒதிங்கியதால் .அவரைத்தேடும்...
Sun, 10/08/2014 - 20:00
சுவிஸ் வாழ் நயினை உறவுகளின் நிதிப்பங்களிப்பில் நயினாதீவு 7ம் வட்டாரத்தில் அண்மையில் பாம்புக்கடிக்கு இலக்கான மாணவியின் குடும்பத்திற்கு அமைத்துக்கொடுக்கப்படவுள்ள வீட்டிற்கான அத்திவாரம் இடும் நிகழ்வு கடந்த 15/06/2014 அன்று இடம்பெற்றது
Fri, 04/07/2014 - 12:57
நயினாதீவு நாகபூஷணி அம்பாள் ஆலய உயர் திருவிழாவை முன்னிட்டு நயினாதீவு மத்திய சன சமூக நிலையம் நடாத்தும் சமய பாடப்பரீட்சை இல 48 இன்று நயினாதீவு மகாவித்தியாலயத்தில் இடம் பெற்றது்
Sun, 29/06/2014 - 19:22
நயினாதீவு இரட்டன்காலி முருகன் ஆலயத்தில் உயர் திருவிழா நாடத்துவதர்காக இன்று புதிதாக அமைக்கப்பட்ட கொடித்தம்பம் நாட்டும் நிகழ்வு. வருகின்ற மாதம் ஆலயத்தில் உயர் திருவிழா நடாத்த திருவருள் கூடியுள்ளது எம்பது குறிப்பிடதக்கது.
Sat, 28/06/2014 - 12:32
நயினாதீவு வைத்தியசாலைக்கு முதல் தடவையாக வருகின்றது அம்புலஸ்ன் வாகனம். நயினாதீவு வைத்திய சாலையின் பொறுப்பதிகாரி மதிப்புக்குரிய Dr. சர்வானந்தா அவர்களின் பெரும் முயற்சியின் பலனால் கிடைத்திருக்கும் இந்த உதவியை எம் ஊர் மக்கள் சார்பாக மனமுவந்து பாராட்டுகின்றோம்
Fri, 27/06/2014 - 12:56
நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்பாளின் உயர் திருவிழா வரும் 28/06/2014 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 15 தினங்கள் இடம்பெறுகின்ற காலங்களில் அடியவர்க்கு அன்னதானம் வழங்கும் அமுதசுரபி அன்னதான சபையின் ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட நிழல் பந்தல்கள்.
Mon, 23/06/2014 - 08:58
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த உயர் திருவிழா எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், அங்கு வரும் பக்தர்களுக்கான சகல வித தேவைகளையும் தங்குதடையின்றி வழங்க அனைத்துத் தரப்பினரும் நேற்று நயினாதீவில் கூடி ஆராய்ந்துள்ளனர். இதில் பிரதேச செயலகம், பிரதேச சபை, காவல்துறை, கடற்படை,...
Thu, 05/06/2014 - 08:16
நயினாதீவு தில்லை வெளி பிடாரி அம்பாள் சன சமூக நிலையத்தினால் வேள்வி திருவிழாவை முன்னிட்டு நடாத்தப் படும் மென்பந்தாட்டம். நிகழ்வில் 7 கழகங்கள் பங்குபற்றுகின்றனர்.
Sat, 31/05/2014 - 22:35
நயினாதீவு நாகபூசணி அம்பாள் ஆலயத்திற்கு அருகாமையுள்ள வீதி தற்போது புனரமைக்கப்படுகின்றது. இவ் வீதி பல காலமாக திருத்தப்படாது இருந்த காரணத்தால் மக்களின் போக்கு வரத்து பெரிதும் பாதிப்படைந்திருந்தது. தற்போது திருத்தப்படுவதால் மக்களின் போக்குவரத்து கொஞ்சம் இலகுவாக அமையும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.
Fri, 16/05/2014 - 12:42
நயினாதீவு பெருங்குளம் மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் இன்று இடம்பெற்ற சித்திரைப் பறுவ அபிஷேகமும் ஸ்ரீ சக்கர பூசையும் சித்திரை கஞ்சி வார்ப்பும்
Wed, 14/05/2014 - 12:48
நயினாதீவு பிரதேச சபை பொறுப்பதிகாரி ந. மோகனரூபன் அவர்களின் விடாமுயற்சியால் நயினாதீவுக்கு வந்து சேர்ந்தது புதிய தண்ணீர் பவுசர். நயினாதீவு அபிவிருத்தி கழகம்சுவிஸ் ஒன்றியத்தால் நயினை மக்களுக்காக சாட்டியில் இருந்து கொண்டுவந்து வழங்கப்படும் குடி நீரை வழங்கி வந்த பழைய பவுசர் ராங்கியில் நீர்க்கசிவு...
Thu, 08/05/2014 - 22:52
நயினாதீவு பிரதேச வைத்திய சாலையில் நீண்ட வருடங்களாக நிலவிவந்த ECG உபகரண பிரச்சனையை நயினாதீவுக்கு சேவை செய்யவென புதிதாக வந்திருக்கும் வைத்திய கலாநிதி திரு .சர்வானந்தா அவர்களின் வேண்டுதலுக்கிணங்க நயினை மண்ணின் மைந்தன் கலாபூசணம் சுப்பிரமணியம் கனகரெத்தினம் அவர்களின் ஏற்பாட்டில் கொழும்பு 15 செட்டியார்...
Thu, 08/05/2014 - 14:07
நயினாதீவு ஜீவபாரதி கல்விநிலையத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது நயினாதீவு ஜீவபாரதி கல்வி நிலையத்தில் இன்று 04/05/2014 இடம்பெற்ற 25 வது ஆண்டு வெள்ளி விழாவும் மாபெரும் பரிசளிப்பு விழாவும்
Sun, 04/05/2014 - 23:08
நயினாதீவு வங்களாவடி ஸ்ரீ ஞானவைரவர் ஆலயத்தில் இன்று (29/04/2014) இடம்பெற்ற சித்திரைப்பரணி உற்சவத்தில் எம்பெருமானுக்கு 108 சங்காபிஷேகமும் எழுந்தருளி எம்பெருமானுக்கு 108 சங்காபிஷேகமும் விசேட அபிஷேக ஆராதனைகள் மற்றும் தீபாராதனை என்பன இடம்பெற்று அடியவர்க்கு அன்னதானமும் வழங்கப்பட்டது . இரவு நிகழ்வின்...
Thu, 01/05/2014 - 09:07
நயினாதீவு 7ம் வட்டாரத்தில் அமர்ந்திருந்து அருளாச்சி பொழியும் ஸ்ரீ பால ஞான வைரவர் ஆலய புனராவர்த்தன திருப்பணி வேலைகள் முழு வீச்சில் இடம்பெற்று கொண்டிருக்கின்றது
Sat, 26/04/2014 - 12:11
நயினாதீவு புனித அந்தோனியார் ஆலயத்தில் இன்று இடம்பெற்ற 30வது வருட உற்சவமும் திருச்சுருப பவனியும்
Sat, 26/04/2014 - 11:44
நயினாதீவு நாகதீப விகாரையில் அமைக்கப்பட்ட தொல்பொருட்காட்சிச்சாலை 03 ஏப்பிரல் 2014 அன்று சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது . வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜெயநத் கொழம்பகே ஆகியோர் இக்கட்டத் தொகுதியினை திறந்து வைத்தார்கள். விகாராதிபதி தலைமையில் நிகழ்வுகள்...
Sat, 05/04/2014 - 23:21
நயினாதீவு செம்மனத்தம்புலம் அருள் மிகு வீரகத்தி விநாயகர் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட நுழைவாயில் அலங்கார மண்டபம். இவ் வாயில் கதவினை அமரர் அன்னை சிவகாமி மகாதேவன் அவர்களின் ஞாபகார்த்தமாக அவர்களின் குடும்பத்தினரால் அமைக்கப்பட்டு இன்று (05/04/2014) ஆலய உயர் திருவிழாவின் போது திறந்து வைகப்பட்டுள்ளது...
Sat, 05/04/2014 - 21:09

Pages