புனித அந்தோனியார் ஆலய திருப்பணி வேலைக்கான நன்கொடை

அன்புக்கும் மதிப்புக்குமுரிய நயினை வாழ் புலம் வாழும் உறவுகளே வணக்கம்

நயினாதீவின் மேற்கு கடலேரம் அமர்ந்திருந்து அனைவருக்கும் அருள் வழங்கும் புனித அந்தோனியார் ஆலயத்தில் புதிதாக இடம்பெற்று கொண்டிருக்கும் திருப்பணி வேலைகளில் நீங்களும் பங்கு கொண்டு ஆலய வளர்ச்சிக்கு உங்களால் இயன்ற பங்களிப்பை வழங்க முன்வாருங்கள்.

எம்மதமும் சம்மதம் இறைவன் ஒருவனே. இயேசு நாதரை மனதில் இருத்தி உங்களால் இயன்ற பங்களிப்பை வழங்கி இவ் கட்டுமான பணிகளை நிறைவு செய்ய உதவுங்கள்.
இங்கு இருந்து சென்றவார்கள் வந்து சென்றவர்களுக்கு இவ் ஆலயம் நன்றாக தெரியும் கஞ்சி குடித்தவர்கள்.பணிஸ் வழங்கியவர்கள் இயேசுவின் அருளை மறந்திருக்கமாட்டர்கள்.

உங்கள் பங்களிப்பில் ஆலயம் சிறப்புடன் எழுந்து நிற்க இன்றே உதவுங்கள்.
வேலை விபரங்கள் இங்கே ஆலய செயலாளரால் வெளியிடப்பட்டுள்ளது அதன் பிரகாரம் இயன்ற உதவியை வழங்குங்கள்.

The Parish Priest
A/c No: 76330109
Velanai - 063


நன்றி
ஆலய சேவையில்
அன்ரனி, செயலாளர்.
TP: +94 772 054 851
St. Antony's Church, Ward No 07, Nainativu 400000

Forums:

Posted on 22/03/15 & edited 22/03/15 @ Nainativu, LK