பிரயாண வசதிகள் அதிகரிக்கப்படவேண்டும்

குறிகட்டுவான் - நயினாதீவுக்கு இடைப்பட்ட பிரயாண வசதிகள் அதிகரிக்கப்படவேண்டும். தற்பொழுது கடல் பயணம் நேரம் எடுப்பதுடன் கூடிய நேரம் வெய்யிலில் நிற்க வேண்டியதாகவும் இருக்கின்றது.

Forums:

Posted on 16/10/12 & edited 20/10/12 @ ,