அவசர உதவி - குழந்தையின் இதய சத்திர சிகிச்சைக்கு

இன்னும் 3 நாட்கள் தான் இருக்கின்றது இந்த பிஞ்சு குழந்தையின் இதய சத்திர சிகிச்சைக்கு

அன்புள்ள புலம் வாழ் நயினாதீவு, புங்குடு தீவு உறவுகளுக்கு அவசர அவசிய உதவி கோரல்.

இங்கே காட்டப்பட்டிருக்கும் இந்த பிஞ்சு குழந்தைக்கு 28/10/2013 அன்று இதய சத்திர சிகிச்சையை கொழும்பில் பிரபல வைத்திய சாலையில் செய்வதற்கு சுமார் 400,000 இலட்சம் ரூபா மட்டில் அவசியம் தேவைப்படுவதால் உயிர் காக்கும் உத்தமர்களிடம் இருந்தும் அபிவிருத்தி ஒன்றியங்களிடம் இருந்தும் அவசர உதவியினை வேண்டி நிற்கின்றோம்.

அன்பான உறவுகளே உங்களால் முடிந்த சிறு தொகையேனும் அனுப்பி இக் குழந்தையின் உயிரை காப்பற்றுங்கள்.

இது உங்களால் கண்டிப்பாக முடியும் அன்புள்ளம் கொண்ட புலம் வாழும் நயினாதீவு, புங்குடுதீவு வாழ் உறவுகளே இன்னும் 3 தினங்கள் தான் உள்ளது இப்பிள்ளையின் சத்திர சிகிச்சைக்கு யோசிக்க வேண்டிய தருணம் இதுவல்ல உங்கள் குழந்தையை சகோதரியை காப்பாற்ற இன்றே முடிவெடுத்து உதவுங்கள்.

Mrs. M Nirmala
A/c No: 9882572
Kayts - 063

விபரங்கள் யாவும் மேலே தரப்பட்டுள்ளது.

உண்டி கொடுத்தோர் .உயிர் கொடுத்தோரே.
எனும் வாக்குக்கு அமைய உதவிடுங்கள்.

என்றும் .அன்புடன்,
ஊரையும் உறவையும் நேசிக்கும்.
உங்கள் நயினை எம் குமரன்.
தொடர்பு கொள்ள +94 776 110 804

Ward No 12, Punguduthivu

Forums:

Posted on 25/10/13 & edited 22/03/15 @ Nainativu, LK