நயினாதீவு தம்பகைப்பதி அருள் மிகு வீரபத்திரர் பெருமானுக்கு அழகிய ,சித்திரத்தேர் வெள்ளோட்டம் காண இருக்கின்றது

எதிர்வரும் 23/02/2013 சனிக்கிழமை நயினாதீவு தம்பகைப்பதி அருள் மிகு வீரபத்திரர் பெருமானுக்கு அழகிய சித்திரத்தேர் வெள்ளோட்டம் காண இருக்கின்றது. இந்த சித்திரத்தேர் ஆலய வீதியில் வலம் வருவதற்கு பெரிதும் உதவிய கனடா வாழ் நயினாதீவு உறவுகளின் பெரும் முயற்சியின் பெரும் பயனே இங்கு ரதமாக நிற்கின்றது.
கனடா வாழ் அனைத்து உறவுகளுக்கும் எம்பெருமானின் திருவருள் கிடைக்க நாங்கள் வேண்டுகின்றோம்

Posted on 21/02/13 & edited 26/03/14 @ ,