கண்ணீர் அஞ்சலி - அமரர் .கதிரேசு மகேஸ்வரன்

எங்கள் பாசமிகு மாமா அமரர் .கதிரேசு மகேஸ்வரன் .
(பிரபல வர்த்தகர் சமூக சேவையாளர் )
மண்ணில் சேவைக்காய் : 04/02/1950
விண்ணில் தேவைக்காய் :07/08/2014

''தனெக்கென வாழாத் தன்னிகரற்ற மாமாவே .நீங்கள்
தரணியிலே வாழ்ந்திட்ட மனிதருள் .புனிதரே .என்றும்
வர்த்தகத்தில் வளங்கள் பல கண்ட முத்தே ...
வள்ளலார் கர்ணனின் குணம் கொண்ட சொத்தே . நித்தம்
வாரி வழங்கும் மனம் படைத் மகேசனே . இன்று
ஊராரை உறவுகளை மறந்து சென்ற மாயம் தான் என்ன ..தினமும்
செம்மனத்தம் புலத்தானை தொழுது நின்றாய் அவரும் . ..
செய்த பணி போதும் என்று தன் பதம்அழைத்தார் போலும் ...
உங்கள் வண்ணமுகம் காணாது தவியாய் தவிக்கின்றோம் ..

Posted on 10/08/14 & edited 04/11/14 @ Nainativu, LK