ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய உயர் திருவிழா: 16ம் திருவிழா

ஞாயிற்றுக்கிழமை இரவு : பூங்காவனம் - தெப்போற்சவம்

நயினாதீவு அருள் மிகு நாகபூசணி அம்பாளின் உயர் திருவிழாவின் இறுதி நிகழ்வான பூங்காவனம்.
பாதை தனில் பவனிவந்து பக்தர் குறை தீர்த்தருளும் எங்கள் பராசக்தி தாயே, பகை ஓட்டி பாடம் புகட்ட இந்த பாரினிலே அருள்வாய் அம்மா.

Event Date: 
Sunday 13 / Jul 2014
Posted on 28/06/14 & edited 17/07/14 @ Nainativu, LK