ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய உயர் திருவிழா: ஆரம்பம்

நிகழும் ஜய வருடம் ஆனி மாதம் 14ம் நாள் 26/06/2014 - சனிகிழமை கொடியேற்றத்துடன் அம்பாளின் மஹோற்சவம் ஆரம்பமாகி 28/07/2014 ஞாயிற்றுக்கிழமை இரவு தெய்வோட்சவத்துடன் நிறைவுறும்.

இயற்கையில் கடல் சூழ்ந்த யாத்திரைத் தளமாகிய நயினையில் அழகொழுக வீற்றிருந்து அருளாட்சி புரியும் அன்னை ஸ்ரீ நாகபூசணி அம்மனின் பெருவிழாக் காண வாரீர் ..

1ம் திருவிழா
கொடியேற்றம் 12:00 மணி

Event Date: 
Saturday 28 / Jun 2014
Posted on 08/04/14 & edited 25/11/14 @ Nainativu, LK