மலையில் ஐயனார் ஆலய கும்பாபிஷேகம் ஆரம்பம்

நயினாதீவு மலையில் ஐயனார் ஆலய ஐயப்பனின் கும்பாபிஷேக நிகழ்வுகளில் ஆரம்ப நிகழ்வான கர்மாரம்பம் விநாயக வழிபாடு புண்னியாவசனம் இன்று (07/09/2014) காலை ஆரம்பம்

Event Date: 
Sunday 07 / Sep 2014
Posted on 10/09/14 & edited 12/09/14 @ Nainativu, LK