நயினாதீவு அருள்மிகு வள்ளி சேனா சமேத சுப்ரமணியப் பெருமானின் மன்மத வருட மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.
எம் பெருமானின் திருவருள் அனைவருக்கும் கிடைக்க பிராத்திக்கின்றோம்..
ஆலய குருமணி கைலை வாமதேவக்குருக்களின் அருளாசியுடன் வாமதேவ கைலாச விஜய்க்குருக்களினால் மிகவும் சிறப்புடன் நடாத்தப் பட்டுள்ளது
Event Date:
Wednesday 22 / Jul 2015
Source: