கனடா யோகா வேதாந்த நிறுவனம்
ஆன்மீகப் பணியில், ஞான முன்னேற்றத்துக்கான செம்மையான பாதை அமைத்துப் பல ஆன்மீக சாதகர்களுக்கு உண்மையான வாழ்க்கையின் உட்பொருளை உபதேசித்துக் கொண்டிருக்கும்
ஸ்வாமி பரமாத்மானந்த சரஸ்வதி அவர்களின் 22 மற்றும் 23வது புத்தக வெளியீட்டு நிகழ்வு.
1. ஒளியில் ஒன்றிய உள்ளம்
2. Dynamic Awareness
இடம்: கனேடிய நயினாதீவு நாகம்மாள் கோவில் கலாச்சார மண்டபம், ஸ்காபுரோ , 1537, வார்ட்டன் வீதி (எல்ஸ்மெயர் சந்திப்பு )
நாள்: 15/03/2015 - ஞாயிறு மாலை 06:00 மணி
அறிந்தவர் அனைவரையும் உடனழைத்து வாருங்கள் !
தங்களை வரவேற்ற்க கரம் குவித்துக் காத்திருக்கிறோம், நாங்கள் !!
Event Date:
Sunday 15 / Mar 2015