நூல் வெளியீட்டு விழா - நயினைத் திருத்தலங்களும் நாகம்மை கீர்த்தனங்களும்

நயினை மைந்தன் நடராசா ஜெயசிவதாசன் அவர்களால் அண்மையில் வெளியிடப்பட்ட நயினைத் திருத்தலங்களும் நாகம்மை கீர்த்தனங்களும் .
எனும் நூல் வெளியீட்டு விழா நயினாதீவு அமுத சுரபி அன்னதான மண்டப்பத்தில் அண்மையில் இடம்பெற்றது

Event Date: 
Sunday 07 / Sep 2014
Posted on 08/09/14 & edited 04/11/14 @ Nainativu, LK