இறை பயணிகள் தங்கும் மண்டபம் திறப்புவிழா.

நயினாதீவு நாகவிகாரையின் விகாராதிபதி அதி வணக்கத்துக்குரிய நவதகல பதுமகீர்த்தி திசநாயக்க தேரர் அவர்களின் 54 வது பிறந்தநாள் அன்று இறை பயணிகள் தங்கும் மண்டப திறந்து வைக்கப்பட்டது.

Event Date: 
Friday 03 / Apr 2015
Posted on 04/04/15 & edited 06/04/15 @ Nainativu, LK