நயினை அன்னை மகன் அவர்களின் வெளியீட்டில் நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் பாடல்கள் அடங்கிய அலைபாடும் ஆனந்த கீதங்கள் எனும் இசைத் தட்டு (CD) வெளியீட்டு விழா இன்று தைப்பூச தினத்தில் ஆலய கலையரங்கில் வெளியிடப்பட்டது.
Event Date:
Tuesday 03 / Feb 2015
Source: