அம்பிகையின் அருட்பிரசாதம் இறுவட்டு வெளியீட்டுவிழா - நயினை

நயினை மைந்தன் கானக்கலையரசு சோம. சந்திரசேகரம் அவர்களின் "அம்பிகையின் அருட்பிரசாதம்'' இறுவட்டு வெளியீட்டுவிழா நேற்றைய தினம் நயினாதீவு அமுத சுரபி மண்டபத்தில் இடம்பெற்றது.

நிகழ்வில் பாடலாசிரியர்கள் கௌரவிக்கப்படும் நிகழ்வும் புல தேசத்தில் விற்பனை செய்யப்பட்ட நிதியினை (150,000 Rs) நயினாதீவு பெருங்குளம் மதுரை மீனாட்சி அம்பாளுக்கு ஆலய நிருவாகத்தினரிடம் வழங்கும் நிகழ்வும்.

500 இறுவட்டுக்களை அமுதசுரபி அன்னதான மண்டபத்திற்கு அன்பளிப்பாக வழங்கும் நிகழ்வும் .

Event Date: 
Sunday 28 / Jun 2015
Posted on 29/06/15 & edited 03/07/15 @ Nainativu, LK