அம்பிகையின் அருட்பிரசாதம் - இசைத்தட்டு வெளியீட்டு விழா

டொரோண்டோ மாநகரின் பிரபல முன்னணிப் பாடகர்
இன்னிசைவாருதி, நயினை கானக்கலையரசு
திரு. சோமசுந்தரம் (GS) அவர்களின்

நயினை அருள்மிகு ஸ்ரீ நாகபூசணி அம்மன் பக்திப்பாடல்கள்
அம்பிகையின் அருட்பிரசாதம்
இசைத்தட்டு வெளியீட்டு விழா

தலைமை: கனேடிய பிரபல சட்டவாளர் தம்பையா ஸ்ரீபதி அவர்கள்
பிரதம விருந்தினர்: இன்னிசை வேந்தர் பொன் சுந்தரலிங்கம் அவர்கள்


இடம்: கனடா ஐயப்பன் ஆலய கலாசார மண்டபம்
காலம் : 16/05/2015 சனிக்கிழமை மாலை 5:30 மணிக்கு

இவ்வெளியீட்டு விழா நிகழ்வுக்கு அனைத்து அன்புள்ளங்களையும் அன்புடன் அழைக்கிறோம்.

இங்ஙனம்
விழா நாயகரும், விழா குழுவினரும்
416-846-8062

Event Date: 
Saturday 16 / May 2015
Posted on 07/05/15 & edited 25/05/15 @ Toronto, CA