ஸ்ரீமத் முத்துக்குமாரசுவாமி

ஸ்ரீமத் முத்துக்குமாரசுவாமி களின் 66 வது குருபூசை தினம் 19/01/2015 திங்கள்கிழமை அன்று அவரது சமாதி ஆலயத்தில் விசேட அபிசேக ஆராதனையும், மகேஸ்வர பூசையும் இடம்பெறது .

அனைத்து அடியவர்களுக்கும் சுவாமிகளின் திருவருள் கிடைக்க பிராத்திக்கின்றோம்.

ஓம் சிவாய நம ஓம்

Event Date: 
Monday 19 / Jan 2015
Posted on 20/01/15 & edited 27/01/15 @ Nainativu, LK