சண்முகலிங்கம் கருணாவதி

முதலாம் ஆண்டு நினைவு தினம் .

கடந்த 08/12/2013 அன்று அமரத்துவம் அடைந்த சண்முகலிங்கம் கருணாவதி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று 27/11/2014.

அன்னாரது ஆத்ம சாந்தி வேண்டி இறைவனைப் பிராத்திப்போம்.

Event Date: 
Thursday 27 / Nov 2014
Posted on 07/01/14 & edited 27/11/14 @ Nainativu, LK