ஐயாத்துரை பாஸ்கரன்

1ம் ஆண்டு நினைவு தினம்

நயினாதீவை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணத்தை வதிவிடமாகக் கொண்ட அமரர் ஐயாத்துரை பாஸ்கரன் (ஆசிரியர் யாழ். இந்துக்கல்லூரி, யாழ். வேம்படி மகளீர்க் கல்லலூரி) அவர்களின் 1ம் ஆண்டு திவசம் அன்னாரின் இல்லத்தில் 30/12/2014 அன்று இடம்பெற்றது.
அன்னாரின் ஆத்ம சாந்திக்காய் அம்பாளை பிராத்திப்போமாக.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி ....

Event Date: 
Tuesday 30 / Dec 2014
Posted on 01/01/15 & edited 01/01/15 @ Jaffna, LK