அமரர். முருகேசு ஐயாத்துரை

20ம் ஆண்டு நினைவுதினம்

நயினாதீவு 8ம் வட்டாரத்தைச் சேர்ந்த அமரர் ,முருகேசு ஐயாத்துரை அவர்களின் 20ம் ஆண்டு நினைவு நாள் (02/01/2015) அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்றது

அன்னாரின் ஆத்ம சாந்திக்காய் அம்பாளை பிராத்திப்போமாக ..ஓம் சாந்தி

Event Date: 
Friday 02 / Jan 2015
Posted on 02/01/15 & edited 08/01/15 @ Nainativu, LK