அமரர் நல்லதம்பி தெய்வேந்திரநாதன்

இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி
திதி - ஏகாதசி - 08/03/2013

ஆண்டு இரண்டு ஆனபோதும்
ஆறவில்லை எம் துயரம்
ஈராண்டென்ன எத்தனை ஆண்டுகள்
அனாலும் உங்கள் நினைவுகள் எம்
நெஞ்சை விட்டகலாது.

இங்கனம் : குடுபத்தினர்

Event Date: 
Friday 08 / Mar 2013
Posted on 28/02/13 & edited 29/06/14 @ Jaffna, LK