அமரர் திரு. தங்கராசா நவரத்தினராசா

26ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆண்டுகள் இருபத்தியாறு கடந்து சென்றாலும் அண்ணா (தம்பி) உன் சிரித்த முகம் எம் மனதை விட்டுநீங்காது. அண்ணா நீங்கள் பரலோகம் சென்றாலும் எங்கலுடன் தான் இருக்கின்றீர்கள் என்றோ ஒரு நாள் உங்களை காண்பேனா என என்மனம் ஏங்கி தவிக்கின்றது மறு பிறவியிலாவது நாம் சந்திக்க கடவுள் துணைபுரிய வேண்டும். என்றும் உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல நயினை நாகபூசணிஅம்பாளை வேண்டுக்னிறோம்.

ஓம் சாந்திசாந்தி சாந்தி.

Event Date: 
Monday 12 / Jan 2015
Posted on 12/01/15 & edited 12/01/15 @ Nainativu, LK