அமரர் .சி .நா .மதியாபரணம்

19ம் ஆண்டு நினைவுதினம்

அன்புக்கும் பாசத்துக்கும் மதிப்புக்குமுரிய அருள்நெறி செம்மல் அமரர். சி. நா. மதியாபரணம் அவர்களின் 19ம் ஆண்டு நினைவுதினம் இன்று 29/11/2014

அன்னார் அமரத்துவம் அடைந்த நாளிலே இடம்பெற்றது, இன்றைய தினம் அன்னாரது நயினாதீவு இல்லத்தில் இடம்பெற்றது

அன்னாரின் ஆத்ம சாந்தி வேண்டி அம்பாளை பிராத்திர்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி.

Event Date: 
Monday 01 / Dec 2014
Posted on 01/12/14 & edited 01/12/14 @ Nainativu, LK