53வது ஆண்டுக் கலைவிழா - 2014

காலம்: 15/07/2014 - 16/07/2014
நேரம்: மாலை 05:00 மணி


தலைமை: திரு. இ. சிவபாதசேகரம்.
தலைவர் - மணிபல்லவ கலாமன்றம்.

பிரதம விருந்தினர்: திரு. சி. கோபாலசுந்தரம்
ஓய்வு நிலை - நில அளவை உதவி அத்தியட்சகர்.

சிறப்பு விருந்தினர்: திரு. வே. க. த. த. சச்சிதானந்தன்.
பட்டயக் கணக்காளர்.

சிறப்பு விருந்தினர்: திரு. சி. ஜெகநாதன்.
முன்னாள் செயற்குழு உறுப்பினர் - மணிபல்லவ கலாமன்றம்.

கௌரவ விருந்தினர்: வைத்திய கலாநிதி கு. பாலச்சந்திரன்.
பிரதேச வைத்தியசாலை - நயினாதீவு.

கௌரவ விருந்தினர்: திரு. க. குலசிங்கம்.
முன்னாள் தலைவர் - நயினாதீவு கனேடிய அபிவிருத்தி சங்கம்.


மாலை 04:30 மணிக்கு இரட்டங்காலி முருகன் ஆலயத்திலிருந்து விருந்தினர்கள் பாடசாலை மாணவர்களின் இன்னியம் சகிதம் மேகலை அரங்கிற்கு ஊர்வலமாக அழைத்து வரப்படுவார்கள்.

"அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்"

see the flyer

Event Date: 
Tuesday 15 / Jul 2014
Posted on 07/07/14 & edited 07/07/14 @ Nainativu, LK