நயினாதீவு சமூக பொருளாதார கல்வி கலாச்சார அபிவிருத்தி சங்கம் நடாத்தும்
நயினாதீவு பாடசாலை மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா - 2014
காலம் : 02/07/2014
நேரம் : பிற்பகல் 02:00 மணி
இடம்: யா/நயினாதீவு மகவிதியலயம்
நயினாதீவு சமூக பொருளாதார கல்வி கலாச்சார அபிவிருத்தி சங்கம் (02/07/2014) அன்று நயினாதீவு மகாவித்தியாலய விழாமண்டபத்தில் நடாத்திய நயினாதீவு பாடசாலை மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் கௌரவிக்கும் நிகழ்வும்.
கௌரவவிருந்தினர்களை நயினாதீவு இரட்டன்காலி முருகன் ஆலயத்தில் இருந்து பாண்ட் வாத்திய அணிவகுப்போடு அழைத்துவருகின்ற நிகழ்வு தொடர்ந்து.
ஜனாதிபதியால் பிரதீபா பிரபா ''விருது பெற்ற அதிபர்களை கௌரவிக்கும் நிகழ்வும்.
நயினாதீவு வைத்திய சாலைக்கு ஒரு தொகை மருந்துப்பொருட்கள் வழங்கும் நிகழ்வும்.
மற்றும் மாணவர்களுக்கான பரிசளிப்பு விருந்தினர்கள் கௌரவிப்பு கலைநிகழ்வு என்பன நடைபெற்றது.