நயினாதீவு கனேடிய அபிவிருத்திச் சங்கம் 19 ஆவது தீபம் விழா 2015

நயினாதீவு - கனேடியர் அபிவிருத்திச் சங்கம் பெருமையுடன் வழங்கும் 19வது ஆண்டு தீபம் கலைமாலைப் பொழுது -2015
இயல் இசை நாடகம்

J Clarke Richardson Collegiate Institute கல்லுரி மண்டபம்
1355 Harwood Avenue North, Ajax ON L1T 4G8
April 25, 2015 சனிகிழமை மாலை 05:00 மணி

Event Date: 
Saturday 25 / Apr 2015
Posted on 26/04/15 & edited 26/04/15 @ Canada, CA