தெய்வீக இன்னிசை விருந்து

நயினாதீவு மலையடியில் கோவில் கொண்டு எழுந்தருளி இருக்கும் மலையின் நாயனார், மலையின் ஐயனார், முருகப்பெருமான் என்றெல்லாம் போற்றப்படும்.
அருள்மிகு ஐயனார் ஆலய மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு

தென்னிந்திய இசைக்கலைஞர்களின்

BEATZ

வழங்கும்

தெய்வீக இன்னிசை விருந்து

காலம்: 15/09/2014 திங்கட்கிழமை 07:00 மணி
இடம்: ஐயப்பன் ஆலய கலையரங்கு


நயினாதீவை இசையால் வசமாக்கிய இலங்கை இந்திய இசைக்கலைஞர்கள்

நயினாதீவு மலையில்புலம் மலையில் நாயனார் ஸ்ரீ 18ம் படி சபரி ஐயப்பன் ஆலய மகாகும்பாஷேக தினத்தில் இரவு இடம்பெற்ற தெய்வீக இன்னிசை காண மழையில் நயினை மண்ணின் மைந்தன் மிருதங்க சக்கரவர்த்தி காலாபூஷனம் கனகரெத்தினம் சூரியகாந்தன் அவர்களின் beatz இசை குழுவினரின் இன்னிசைக்கான விருந்து இடம்பெற்றது.

இன் நிகழ்வின் தென்னிந்தியாவின் புகழ் பூத்த விஜய் TV சுப்பர் சிங் புகழ் பாடகர்கள் பாடகிகள் கலந்து கொண்டு நயினாதீவின் வரலாற்றில் முதல் கால் பதித்த சாதனையை பெற்றுள்ளனர்.

இன் நிகழ்வினை ஏற்பாடு செய்துதந்த கலாபூசணம் சுப்ரமணியம் கனகரெத்தினம் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.

Event Date: 
Monday 15 / Sep 2014
Posted on 11/09/14 & edited 01/10/14 @ Nainativu, LK