கனேடிய நயினாதீவு துடுப்பாட்ட கழகம் நடாத்திய மாபெரும் மென்பந்து துடுப்பாட்ட போட்டி

கனேடிய நயினாதீவு துடுப்பாட்ட கழகம் நடாத்திய மாபெரும் மென்பந்து துடுப்பாட்ட போட்டிகளும் பரிசளிப்பு நிகழ்வுகளும்.

கனேடிய நயினாதீவு துடுப்பாட்ட கழகத்தினருக்கும் மத்தி கணேசா இணை அணியினருக்கும் இடையிலான மாபெரும் துடுப்பாட்டபோட்டியும், மரதன் ஓட்ட நிகழ்வும்

கனேடிய நயினாதீவு மென்பந்து துடுப்பாட்டக் கழகம் மெருமையுடன் நடத்தும் மாபெரும் விளையாட்டுப் போட்டியும் அதிஸ்டலாபச் சீட்டிழுப்பும்.

காலம்: 13/07/2014
இடம்: யா/ந/மகாவித்தியாலய மைதானம்.

நிகழ்வுகள்
நிகழ்வு 01:
மரதன் ஓட்டம் - காலை 06:00 மணி - பாடசாலை மாணவர்களுக்கு மட்டும் உரியது

நிகழ்வு 02:
மரதன் ஓட்டம் - காலை 06:30 மணி - பாடசாலை மாணவர்கள் தவிர்த்த ஏனையோர்

நிகழ்வு 03:
மாபெரும் மென்பந்துத் துடுப்பாட்டப் போட்டி - காலை 09:00 மணி ( மத்தி/ கணேசா இணை அணி -எதிர்- கனேடிய நயினாதீவு துடுப்பாட்ட அணி)

நிகழ்வு 04:
மாபெரும் அதிஸ்டலாபச் சீட்டிழுப்பும்.

நிகழ்வு 05:
ஊரின் உயர்வை உள்ளத்தில் தாங்கி தன்னார்வத்தோடு தொண்டாற்றியோருக்கான சிறப்பு கௌரவ நிகழ்வு

குறிப்பு:
அனைத்து நிகழ்வுகளுக்கும் பெறுமதி மிக்க பாரிஸில் கல் காத்திருக்கிறது.

Event Date: 
Sunday 13 / Jul 2014
Posted on 17/07/14 & edited 04/11/14 @ Nainativu, LK