இறுவெட்டுக்கள் வெளியிடு (ஆயிப்பொன் முத்து, அரவனைக்கும் ஆரமுது)

கனேடிய நயினாதீவு நாகம்மாள் கோவில் - இறுவெட்டுக்கள் வெளியிடு
நாகம்மாள் கோவில் திருப்பணி நிதிக்காக அம்பாளின்மீது பாடப் பெற்ற இரண்டு பக்திப் பாடல்கள் அடங்கிய

ஆயிப்பொன் முத்து
அரவனைக்கும் ஆரமுது

இசைப்பிர்யனின் இசையில் இன்னிசை வேந்தர், சங்கீத பூசணம்
பொன் சுந்தரலிங்கம் அவர்களால்
பாடபெற்ற நாகபூசணி அம்மாள் பக்திப் பாடல்களும் திருப்பள்ளி எழிச்சி, திருவுஞ்சல் பதிகம் அடங்கிய இறுவெட்டுக்கள்.

Event Date: 
Saturday 15 / Mar 2014
Posted on 23/03/14 & edited 30/06/14 @ Canada, CA