அமுதசுரபியின் ஆரம்ப நிகழ்வு மற்றும் இறுவெட்டு வெளியீடு

நயினாதீவு நாகபூசணி அம்பாளின் உயர் திருவிழாவின் போது அடியவரை அரவணைத்து அமுதளிக்கும் அமுதசுரபியின் ஆரம்ப நிகழ்வுகளும் இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வும் நடைபெற்றது.

இசைப்பேரரசு பொன்சுந்தரலிங்கம் அவர்கள் பாடிய
அரவணைக்கும் ஆரமுது மற்றும ஆழிப்பொன் முத்து ஆகிய 2 இறுவெட்டுக்கள் வெளியிடப்பட்டன.

_ _ _ _ _ _ __ _ __ _ __ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
கனேடிய நயினாதீவு நாகம்மாள் கோவிலில் இறுவெட்டுக்கள் வெளியிடப்பட்டபோது

Event Date: 
Saturday 28 / Jun 2014
Posted on 29/06/14 & edited 04/11/14 @ Nainativu, LK