நவதகல பதுமகீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரோ

இன்று (03/04/2014) தனது 54வது பிறந்த நாளில் நயினாதீவு நாக விகாரை விகாராதிபதி நவதகல பதுமகீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரோ அவர்கள்.
இன்று எம் ஊரின் பாடசாலை மற்றும் முன்பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவு, பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்வு தனது பிறந்த தினத்தில் வழங்க இருக்கின்றார் .
எமது விகாராதிபதி அவர்களை எமது ஊரின் மக்கள் சார்பாக என்றும் நலமாய் வளமாய் வாழ வாழ்த்துகின்றோம்
Event Date: 
Thursday 03 / Apr 2014
Posted on 03/04/14 & edited 30/06/14 @ Nainativu, LK