நவதகல பதுமகீர்த்தி திசநாயக்க தேரர்

இன்று (03/04/2015) தனது 54 வது பிறந்தநாளைக் கொண்டாடும் நயினாதீவு நாகவிகாரையின் விகாராதிபதி அதி வணக்கத்துக்குரிய நவதகல பதுமகீர்த்தி திசநாயக்க தேரர்.
அவர்களை சீரும் சிறப்புடன் வளமாய் நலமாய் வாழ புத்த பெருமானை வேண்டுகின்றோம்

Event Date: 
Friday 03 / Apr 2015
Posted on 03/04/15 & edited 03/04/15 @ Nainativu, LK