நயினை சிவஸ்ரீ ச. மகேஸ்வரக்குருக்கள் (சர்வதேச இந்து மத குருபீடாதிபதி)

நயினை சிவஸ்ரீ ச. மகேஸ்வரக்குருக்கள் (சர்வதேச இந்து மத குருபீடாதிபதி),
ஸ்ரீமதி சீதாலட்சுமி அம்மா
தம்பதிகளின் சகஷ்ட சந்திர தர்சன சதாபிஷேகம் ( என்பதாவது ஆண்டுப் பூர்த்தி விழா ) சிறப்புற நயினை நாகபூசணி அம்மனைப் பிரார்த்திக்கின்றோம்.
வாழ்க வளமுடன்.

1. ப. க. பரமலிங்கம்
தலைவர்: நயினாதீவு சமூக பொருளாதார கல்வி கலாசார அபிவிருத்திச் சங்கம்
2. சி. கோபாலசுந்தரம்
நிறுவுனர்: நயினை.கொம் ( http://nayinai.com/)
3. இ சிவபதசேகரம்
தலைவர்: நயினாதீவு மணிபல்லவ கலா மன்றம்
4. த. சிவானந்தன்
தலைவர்: நயினாதீவு அமுதசுரபி அன்னதனசபை
5. ப. ந. உருதிரலிங்கம்
உப. செயலாளர்: நயினாதீவு அமுதசுரபி அன்னதனசபை
6. சோ. தில்லைநாதன்
தலைவர்: கல்வி குழு - நயினாதீவு சமூக பொருளாதார கல்வி கலாசார அபிவிருத்திச் சங்கம்
7. ப. க. மகாதேவா J.P
துணை செயலாளர்: கொழும்பு தமிழ்ச் சங்கம்

Event Date: 
Wednesday 12 / Nov 2014
Posted on 11/11/14 & edited 19/11/14 @ Nainativu, LK