திரு கா.ஆ.தியாகராசா

இன்று 77வது பிறந்தநாள்

இன்று 77வது அகவையில் கால் பதிக்கும் எங்கள் அன்புக்கும் பாசத்துக்குமுரிய ''சக்தி உபாசகர் '' 'இறைபணிச்செம்மல்' ''வாழ்நாள்சாதனையாளர்'' 'சிவநெறிச்செம்மல்' 'திருமுருகமாமணி '' 'கலைமாமணி' ''ஈழத்துசமயகுரவர்'' திருவாளர் கா.ஆ.தியாகராசா ஐயா அவர்களை வாழ்த்தி ஆசிவேவண்டுகின்றோம்.

எல்லாம்வல்ல அன்னை ஸ்ரீநாகபூசணி அம்பிகையினை பணிந்து வணங்கி அம்ம்பாளின் அருளாசி கிடைக்க பிரார்த்திக்கின்றோம் .சுபம்

Event Date: 
Wednesday 25 / Feb 2015
Posted on 25/02/15 & edited 25/02/15 @ Nainativu, LK