செல்வன் சசிதரன் ரிசாந்

முதலாவது பிறந்தநாள் வாழ்த்து

சசிதரன் - மனோகரி தம்பதியரின் செல்வப்புதல்வன் ரிசாந் தனது முதலாவது பிறந்த நாளை இன்று (06/07/2015) திங்கட்கிழமை அவரது இல்லத்தில் கொண்டாடுகிறார்.

இவரை அப்பா , அம்மா, தாத்தாமார், பாட்டிமார், பெரியப்பமார், பெரியம்மாமார், சித்தப்பாமார், சித்திமார், மாமாமார், அத்தைமார், அக்காமார், அண்ணாமார், தங்கைமார், தம்பிமார், மச்சான்மார், மச்சாள்மார்,

மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் ஆகியோர் நாச்சியம்மன் அருள் பெற்றுப் பல்லாண்டு காலம் சீரும் சிறப்புடனும் வாழ்க என்று வாழ்த்துகின்றனர்.

சிவபாலமூர்த்தி (தாத்தா), திருநெல்வேலி.

Event Date: 
Monday 06 / Jul 2015
Posted on 06/07/15 & edited 06/07/15 @ Jaffna, LK