அமரர். சிவஸ்ரீ. வை. மு. பரமசாமி சிவாச்சார்யார்

''நயினை ஸ்ரீ நாகபூசணிஅம்மன் ஆலயஆதீன பிரதம குருமணி'' , ''கோவை ஆதீன மூத்த சிவாச்சாரியார்''

சர்வதேச இந்து சமய கலாச்சார அமைப்பின் ஆதீனகுரு (மரபுவழி), சிவசாயுஜ்யம் அடைந்த ''பிரதிஷ்டா கிரியா கலாபமணி'' , ''சிவாகம கலாநிதி'', ''வேதாகம கிரியா வினோதன்'' , ''வேத சிவாகம பிரதிஷ்டா சரஸ்வதி'' , ''வேதாகமமாமணி'' , ''சிவாகம வித்தியா ஸாகர ஞானபானு'', ''வேத சிவாகம பூஷணம்'' , ''பிரதிஷ்டா சக்கரவர்த்தி''. சிவஸ்ரீ வை .மு. பரமசாமிக் குருக்கள் அவர்களின்

95 வது ஜனன தினம்18/06/2015 வியாழக்கிழமை இன்று ஆகும்.

Event Date: 
Thursday 18 / Jun 2015
Posted on 18/06/15 & edited 18/06/15 @ Nainativu, LK