திரு & திருமதி உதயபாரதிலிங்கம்

இன்று தமது 30வது திருமண ஆண்டு நிறைவைக் காணும் திரு & திருமதி உதயபாரதிலிங்கம் தம்பதிகளுக்கு இனிய நல் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதுடன்,
அவர்கள் மேலும் சீரும் சிறப்புடனும் வாழ எல்லாம்வல்ல நயினை செம்மணத்தம் புலத்து விநாயகனையும் மணிபல்லவத்தாளின் பாதார விந்தங்களையும் வேண்டுகின்றோம்.

Event Date: 
Saturday 28 / Jun 2014
Posted on 29/06/14 & edited 04/11/14 @ Switzerland, LK