தியாகராஜா நல்லம்மா தம்பதியினர்

இல்லற பந்தத்தில் பொன்விழாக் காணும் தியாகராஜா நல்லம்மா தம்பதியர்க்கு இனிய வாழ்த்துக்கள்.

நயினை அம்பாள் தேவஸ்தான,
நற்றலைவன் தம்பதியர்:
நாகேஸ்வரி நல்லருளால்,
நல்லறமாம் இல்லறத்தில்;
ஐம்பதாண்டு நிறைவுகாணும்;
நன்னாளின்று மகிழ்ந்தன்பால்:
இன்னும் பல் லாண்டுகாலம்,
இனிது வாழ வேண்டுமென்று:
அம்பாளை இறைஞ்சி நாம்,
வாழ்த்துகின்றோம்! வாழ்க வாழ்க!!

சுபம்.
அன்போடு வாழ்த்துவோர்
நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவிற் பணியாளர்கள்

Event Date: 
Sunday 19 / Oct 2014
Posted on 19/10/14 & edited 31/10/14 @ Nainativu, LK