சிவஸ்ரீ வை .மு.பரமசாமிக்குருக்கள் அவர்களின் 5 வது குருபூஜை

''நயினை ஸ்ரீ நாகபூசணிஅம்மன் ஆலயஆதீன பிரதம குருமணி'' ''கோவை ஆதீன குருமணி ''

சர்வதேச இந்து சமய கலாச்சார அமைப்பின் ஆஸ்தானகுரு (மரபுவழி), சிவசாயுஜ்யம் அடைந்த ''பிரதிஷ்டா சக்கரவர்த்தி''. சிவஸ்ரீ வை. மு.பரமசாமிக்குருக்கள் அவர்களின் 5 வது குருபூஜை தினம் 22/09/2014 திங்கட்கிழமைஇன்று ஆகும்.

''நயினை ஸ்ரீ நாகபூசணிஅம்மன் ஆலயஆதீன பிரதம குருமணி'' ''கோவை ஆதீன மூத்த சிவாச்சாரியார்'' ''பிரதிஷ்டா கிரியா கலாபமணி'' ''சிவாகம கலாநிதி'' ''வேதாகம கிரியா வினோதன்'' ''வேத சிவாகம பிரதிஷ்டா சரஸ்வதி'' ''வேதாகமமாமணி'' ''சிவாகம வித்தியா ஸாகர ஞானபானு'' ''வேத சிவாகம பூஷணம்'' ''பிரதிஷ்டா சக்கரவர்த்தி''. சிவஸ்ரீ வை. மு. பரமசாமிக்குருமணி, நயினை ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய ஆதீன பிரதம குருமணி, வடகோவை, மூத்த சிவாச்சாரியார் ''பிரதிஷ்டா சக்கரவர்த்தி'' கலாநிதி வை. மு. பரமசாமிக்குருகள் அவர்களின் 5 வது குருபூஜை தினம் 22/09/2014 திங்கட்கிழமைஇன்று ஆகும்.

சிவாச்சாரியார் வாழ்வில் பிறப்பு
18/06/1920 பாரத்துவாஜ ஹோத்திரம் கார்த்திகேய சிவாச்சாரியார் பரமசாமி சிவாச்சாரியார் வைரவநாத சிவாச்சாரியார் - விசாலாட்சி அம்மா முத்து சிவாச்சாரியார் - பாலாம்பிகை அம்மா (தந்தை,அன்னை)

பரமசாமி சிவாச்சாரியார்
சகோதரர்கள்
(புவனேஸ்வரி அம்மா, வைரவநாத சிவாச்சாரியார்,குமாரசாமிசிவாச்சாரியார், கார்த்திகேய சிவாச்சாரியார்)

திருமணம்
1943ம் ஆண்டு , மனைவி -இராஜேஸ்வரி அம்மா

இல்லறம் சிறந்திட பிள்ளைகள்,
(ஜெகதாம்பிகை அம்மா, பாலாம்பிகை அம்மா, லலிதாம்பிகை அம்மா, முத்துக்குமாரசாமி சிவாச்சாரியார், இராஜகோபாலாசர்மா, சண்முகராஜ சிவாச்சாரியார், பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார், குருநாத சிவாச்சாரியார்.

மருமக்கள்
(ஸ்ரீ ரங்கநாத சிவாச்சாரியார், பர்வதவர்த்தினி அம்மா, சரஸ்வதிதேவி அம்மா, நகுலாம்பிகை அம்மா, ஹேமசுபாஷினி அம்மா, ஸ்ரீவித்தியாவதி)

பேரப்பிள்ளைகள்
(ஸ்ரீசூரியநாராயண சிவாச்சாரியார் - நிசேவித) (பாலகுமாரசாமி சிவாச்சாரியார் - திஷாளினி) (குருபர சிவாச்சாரியார் - சந்தானலட்சுமி) ஜெயகிருசஷ்னசர்மா, ஜெயராம்சர்மா, கெள்ரிசங்கர சர்மா, இராஜசங்கர சர்மா, இராஜதுளசி, சங்கரசுத சர்மா (ஸ்ரீவித்திய - நீலகண்டசர்மா) விக்னேஸ்வர சர்மா, கீதாஞ்சலி, சதீஸ்வர சர்மா, ஜதீஸ்வர சர்மா, ஜெகதீஸ்வர சர்மா

பூட்டப்பிள்ளைகள்
(ஸ்ரீநிவாஷ சர்மா, ஸ்ரீதரணி சர்மா)

இவ்வாறு குருக்கள் ஜயாவின் சிறப்புகள் ஏராளம்

அம்பாளின் பாதங்களில் சரண்புகுதல் 16/10/2009

Event Date: 
Monday 22 / Sep 2014
Posted on 23/09/14 & edited 04/11/14 @ Nainativu, LK