இராதாகிருஸ்ணன் vs தயாதேவி

15வது திருமண நாள் ..
இன்று (07/02/2015) தங்களின் 15வது திருமண நாளை தங்கள் இல்லத்தில் கொண்டாடிய இராதாகிருஸ்ணன் - தயாதேவி தம்பதியினரை நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் அருளுடனும், பெருங்குளம் மதுரை மீனாட்சி அம்மனின் திருவருளேடும் வளமாய் .நலமாய் வாழ வாழ்த்துகின்றோம்.
வாழ்க வளமுடன் .

Event Date: 
Saturday 07 / Feb 2015
Posted on 10/02/15 & edited 10/02/15 @ Nainativu, LK