Selvi Nanthini Sivalingam

செல்வி நந்தினி சிவலிங்கம்

நயினாதீவு 7ம் வட்டாரத்தை சேர்ந்த செல்வி. நந்தினி சிவலிங்கம் அவர்கள் இன்று (30/11/2013) அகாலமரணம் அடைந்தார். இவர் நயினாதீவு ஸ்ரீ கணேஷ கனிஷ்ட மகாவித்தியாலயத்தில் தரம் 9இல் கல்விகற்கும் மாணவியாவார்.

இவர் இரவு நித்திரையில் பாம்பு தீண்டி மரணமடைந்துள்ளார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

மேலதிக விபரம் பின்னர் தரப்படும்.

Posted on 30/11/13 & edited 30/11/13 @ ,