Mr. Ponnampalam Maheswaran

திரு. பொண்ணம்பலம் மகேஸ்வரன்

நயினாதீவை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட பொண்ணம்பலம் மகேஸ்வரன் (ஓய்வுபெற்ற தபால் ஊழியர் யாழ்பாணம்)11/02/2014 அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.

இன்னார் காலம் சென்ற பொண்ணம்பலம் நாகம்மா ஆகியோரின் அன்பு மகனும்.

லீலாவதியின் அன்பு கணவரும்.

சசிகரன்,சுதாகரன் ஆகியோரின் தகப்பனாரும் யசி, றோகினி ஆகியோரின் மாமனாரும்.

யசோதராதேவி, சாரதாதேவி, ராஜலட்சுமி ஆகியோரின் அன்பு சகோதரனும் ஆவார் !

இன்னாரின் ஆத்மா சாந்தியடைய நயினை அம்மணை வேண்டுகிறோம் !

தகவல் ...மருமக்கள் , மோகன், பாமினி, சீலன்.

கனடா தொலைபேசி இல0016478276477 or416 8038316

Posted on 13/02/14 & edited 13/02/14 @ ,