நீண்டவருடங்களின் பின் தீவுப்பகுயின் பிரதான வீதி திருத்தும் பணி

யாழ்குடாநாட்டினையும் தீவகத்தினையும் இணைக்கும் பிரதான வீதியான பண்ணை -ஊர்காவற்றுறை வீதி அகலமாக்கப்பட்டு காபெட் வீதியாக மாற்றப்படவுள்ளது. இதற்கான பணிகள் மிகவும் துரித கதியில் நடைபெற்று வருகின்றன.

முதற்கட்டமாக மண்டைதீவு சந்திக்கு அடுத்துள்ள பகுதிகளில் வீதி யாழ்குடாநாட்டினையும் தீவகத்தினையும் இணைக்கும் பிரதான வீதியான பண்ணை -ஊர்காவற்றுறை வீதி அகலமாக்கப்பட்டு காபெட் வீதியாக மாற்றப்படவுள்ளது. இதற்கான பணிகள் மிகவும் துரித கதியில் நடைபெற்று வருகின்றது

Posted on 13/02/14 & edited 13/02/14 @ ,