ஓங்கார வைரவப் பெருமானின் புனராவர்த்தன பாலஸ்தாபன கும்பாபிஷேக கிரிகைகள்

[ Photo courtesy : Nayinai Kumaran ]

நயினாதீவு 7ம் வட்டாரத்தில் அமர்ந்திருந்து அடியவர்க்கு அருள் சுரக்கும் ஓங்கார வைரவப்பெருமானின் புனராவர்த்தன பாலஸ்தாபன கும்பாபிஷேக கிரிகைகள் நாளைய தினம் (31/10/2013) ஆரம்பமாகி 01/11/2013 அன்று பாலஸ்தாபன கும்பாபிஷேகம் இடம்பெற திருவருள் கூடியுள்ளதால் அடியவர்கள் அனைவரும் இவ் நிகழ்வில் கலந்து கொண்டு எம் பெருமானின் திருவருளை பெற்று தொடர்ந்து இடம்பெறும் அன்னதான நிகழ்விலும் கலந்து கொள்ளும்படி ஆலய நிருவாகத்தினர் கேட்டுக்கொள்கின்றனர்.

Posted on 31/10/13 & edited 01/11/13 @ ,