அலை கடலின் ஓரத்தில் அமர்ந் திருந்து

அலை கடலின் ஓரத்தில் அமர்ந் திருந்து உன்
   ஆனந்த வடிவு காண வருவோருக்கு
இன்னருளால் இன்பங்கள்
   ஈந்து அருளும் தாயே
உமை அம்மையே எந்தனுக்கும் -நீ உறையும்
   ஊரில் எனை ஈந்ததத்காய்
   என் மனக் குறை தீர்த்து
ஏற்று அருள்வாய் நீயே
    ஐம் புலனா சையால் உழலும் எனக்கு
ஒளிவிடும் உன்னருள் தருவாய்
   ஒங்கா ரரூ பியே உலகுக்கு அன்னையே
ஒவ்டதம் போல் அடியார்க் குதவும் உமையே

ஆக்கியவர்: நயினை நங்கை

Posted on 26/12/12 & edited 31/03/15 @ Nainativu, LK